• சபை
  • விசுவாசத்தின் ஆதாரம்
  • தேசேயிக்கு வரவேண்டும்
  • ஒவ்வொரு கண்டத்திலும்


விரைவு இணைப்பு

  • தொடர்புக்கு
  • தேசேவில் கூட்டங்கள்: உடன் நிகழ் முன்பதிவு
  • தினசரி செப நேரங்கள்
  • போட்காஸ்ட்
  • பதிப்புரிமை

அணிமையில் புதுப்பிக்கப்பட்ட

  • All
  • ஒவ்வொரு கண்டத்திலும்
  • தேசேயிக்கு வரவேண்டும்
  • விசுவாசத்தின் ஆதாரம்
  • சபை

9 ஏப்ரல் 2010

வாழ்க்கை அர்பண உறுதிபாடு

கடவுட்பணி மற்றும் வரலாறு

தயாரிப்பு காலம் முடிந்தவுடன், தெய்சே குழுமத்தில் இருக்கின்ற சகோதரர் தனது வாழ்நாள் அர்பணவ வார்த்தை பாடு கொடுக்கிறார். இந்த உறுதிபாட்டை விளக்கும் வரிகள் இங்கு தரப்படுகின்றது.அன்புள்ள சகோதரரே நீங்கள் என்ன கேட்கின்றீர்கள்? இறைவனின் இரக்கம் மற்றும் என் சகோதரர்களின் குழுமம் தான் தொடங்கியதை இறைவன் உடம்பில் நிறைவு செய்வராக இறைவனின்; இரக்கத்தில் நீங்கள் நம்பிக்கை வைக்கிறீர்கள். உங்கள் தாழ்ச்சியான விசுவாசத்தில் ஆண்டவர் கிறிஸ்து உமக்கு உதவி செய்ய வருகிறார். உம்மோடு கூட உறுதி தருகிறார். உமக்கு அவர் தந்த வாக்குறதியை

2 ஏப்ரல் 2010

புதிய வெளியீடு

சகோதரர்களில் வேலைப்பாடு

In der Gegenwart Gottes – Bibelmeditationen A book of biblical meditations, in GermanHerder Verlag GmbH, 2019, 160 S, ISBN: 9783451384516 Über das Wort Gottes wird viel gesprochen – damals wie heute. Um in ihm jedoch die Stimme Christi zu vernehmen und aus ihm zu leben, müssen wir es lesen und uns von ihm berühren lassen. In der persönlichen Stille und im Austausch mit anderen kann es seine Botschaft entfalten und Gemeinschaft stiften.Jeder der 39 Abschnitte dieses Buches bietet einen Bibeltext (...)

13 ஏப்ரல் 2008

எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா!

தேசே பற்றி மற்றவர்களிடம்

தேசேவுக்கும் 2-ம் ஜான்பால் திருத்தந்தைக்கும் உள்ள உறவு 43 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ஒன்று. 1962-ல் வத்திகான் சங்கத்தின் போது, அருட்சகோதரர் ரோஜர் கரோல் வோஜ்டய்லா என்ற க்ராகோ மறைமாவட்டத்தின் துணை ஆயரை சந்தித்தார். வத்திகான் சங்க காலை அமர்வுகளுக்கு முன்பு, தினமும் இருவரும் புனித பிட்டர் பசிலிக்காவின் சிற்றாலயத்திற்கு சென்று செபிக்கும் பழக்கம் இருந்ததால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டனர். ரோம் நகரில் தங்கியிருந்த தேசே சகோதரர்கள் குழுமம், ஆயர் கரோல் வோஜ்ட்ய் - வை தங்களோடு வந்து உணவருந்த அழைத்த

10 ஐனவரி 2008

உலகில் நம்பிக்கையின் திருப்பயணம்

கடவுட்பணி மற்றும் வரலாறு

“நமது தினசரி வாழ்வில், நாம் வாழுமிடத்தில்” பாரிஸ் மாநகரின் 2002 கூட்டத்திற்கு பின்னர், போர்சுகல் நாட்டிலிருந்து ஒர இளைஞர் எழுதினார். “அந்த மாநகரின் நெருக்கடிகழுக்கிடையே தெய்சேவின் உணர்வை அனுபிவிட்டது இயலக் கூடிய காரியம் தான் என்பதை நான் உணர்ந்த போது, பெரும் வியப்படைந்தேன்”. ஆனால் நாங்கள் தெய்சேவில் உணர்ந்த தூய ஆவியை பாரிஸ்-ல், புடாபெஸ்ட்-ல், பர்சேலோனாவில் அல்லது நான் வாழுமிடத்தில் என் தினசரி வாழ்வில் உணர முடியவில்லை. அவரை நாங்கள் தேடியபோதெல்லாம் அவர் அங்கு இருந்தார். எனினும், அந்த ஐந்து நாட்கள், ஒரு அபுத உணர்வை (...)

16 டிசம்பர் 2005

ஓன்று சேர்ந்து வாழும் வாழ்க்கை: தேசே பற்றி

தேசே பற்றி மற்றவர்களிடம்

தேசே அதன் தொடக்கம் எல்லாமே ஏகாந்த தனிமையில் தொடங்கியது 1940 – ஆம் ஆண்டு தனது 25 வது வயதில் அருட்சகோதரர் ரோஜர் தன் தொந்த நாடான சுவிஸ்ட்சர்லாந்தை விட்டு தன் அன்னையின் நாடான பிரான்சில் குடியேறினார். பல ஆண்டுகளாக அவர் எலும்புருக்கி நோயினால் அவதிப்பட்டு உடல் பலவீனமாக இருந்தார். இந்த நீண்டகால (...)

3 நவம்பர் 2016

பாடல்கள் கற்றல்

பாடல்கள்

Choose a song to open in a new window …

17 மார்ச் 2014

சகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”

ஜெபம்

2014_சகோ. அலாயிஸ்_நான்கு திட்ட வரையரை

10 ஐனவரி 2013

சகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி

ஜெபம்

Br. Alois letter 2012-2015 in Tamil/தமிழ் 2015ம் ஆண்டில் : ஒரு புதிய ஒருமைப்பாடு கூட்டம் வரும் மூன்றரை ஆண்டுகளில் நம் “புனித நம்பிக்கைக்கான பயணம்”, இந்த உரையில் குறிப்பிட்டது போல் அதன் கருத்துக்களையும், எண்ணங்களையும் தேடி ஒரு புதிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றும் இல்லை. இந்த ஒருமைப்பாடு, யாரெல்லாம் உண்மைக்கான பயணத்தையோ, அமைதிக்கான பயணத்தையோ நம்பிக்கையோடோ இல்லை அது இல்லாமலோ மேற்கொள்கிறவர்களை ஒருங்கிணைக்கிறது. இந்த வரும் மூன்றரை வருடங்களும் உலகின் அனத்து தீபகற்பத்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனையும் அவனின் சக்த

30 அக்டோபர் 2012

2012-2015 - மூன்று வருட தேடல்

புதிய ஒருமைப்பாட்டை நோக்கி

பெர்லினில் சகோதரர் அலோய்ஸ் ’புதிய ஒருமைப்பாட்டை நோக்கி’ய பயணத்தின் பொருளை விளக்கினார். இந்த 2012 ஆண்டு கடிதத்தின் மூலமாக இதை வாசிக்கும் அனைவரையும் மனித ஒருமைப்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு பெறவும் அதை அதிகமாக வாழ்க்கையையில் செயல்படுத்தவும் ஊக்குவிக்கிறேன். இந்த ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பதன் மூலமாக நாம் அருகில் மற்றும் தொலையில் இருப்பவர்களுடனும் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்கிற எண்ணம் பெறுவதன் வழியாக நமது வாழ்க்கை பொருள் பெறுகிறது. வாழ்க்கையின் பொருள் என்ன? என்ற தேடிக்கொண்டிருப்பவர்கள

23 ஐனவரி 2011

சகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்

ஜெபம்

23 பிப்ரவரி 2010

சகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்

ஜெபம்

31 ஐனவரி 2008

மடல் 2008: கொச்சாபம்பா விலிருந்து மடல்

ஜெபம்

பலமாதங்களாக நகரத்தில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் குடும்பங்களை முன் தயாரிப்பு செய்தப் பின் லத்தீன் அமெரிக்க இளம் வாலிபர்களின் கூட்டம் பொலிவியா கொச்சாபம்பாவில் 2007 அக்டோபர் 10-14 ஆகிய நாட்களில் நடந்தது. பொலிவியா, அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து 7000 பேர் பங்கேற்றனர். 2008க்கான இம்மடல் 2007ல் ஜெனிவாவில் நடந்த ஐரோப்பிய கூட்டத்தில் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. ஒப்புரவு — ஒரு நெருப்பு பொலிவியா மற்றும் அனைத்து இலத்தீன் அமெரிக்க நாட்டு இளையோர்களோடு இணைந்து நம்மை நாமே கேட்டுக் கொள்வத

8 மார்ச் 2007

கல்கத்தாவிலிருந்து கடிதம்

ஜெபம்

சுமார் முற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சகோ. ரோஜர், உலகி;ன் பல்வேறு கண்டங்களிலிருந்தும் வந்திருந்த சகோதர்களுடன் சேர்ந்து, கொல்கொத்தாவின் ஏழ்மையான கிராமமொன்றில் கைவிடப்பட்ட சிறார் மற்றும் வயதானவர்களுக்காக, அன்னை தெரேசாவுடன் சேர்ந்து சிலகாலம் பணியாற்றினார். அப்போது பாரீசின் நாட்ரே டாம் போராலயத்தில் இளையோரால் வெளியிடப்பட்ட “கடவுளின் மக்களுக்கு கடிதம்” என்கிற நூலை கொணர்ந்தார். புpன்னர், அன்னை தெரேசாவுடன் சேர்ந்து பல செய்திகளையும், மூன்று புத்தக்களையும் எழுதினார். 1976ல் நடந்த இந்த சம்பவங்களே நமது சமூகத்திற்கு இந

10 ஏப்ரல் 2006

செபநேரத்திற்கு தயாரித்தல்

எப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது?

“எவ்வாறு நாம் ஒன்று சேர்ந்து செபித்துக் கொண்டேயிருப்பது” தெய்சேவில் தங்கிய பின்பு அல்லது தெய்சேவிற்கு வெளியே அதன் கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு மக்கள் கேட்கும் கேள்வி தான் இது. தொடக்கமும் முடிவும் அற்ற மற்றும் ஆழ்ந்து சிந்தித்தல் என்ற பண்பைக் கொண்டிருக்கின்ற செபத்தை தயாரிக்கின்ற சில அதிமுக்கியம் வாய்ந்த அடிப்படையை தன்மைகளை இங்கு காணலாம்.செபத்தை தொடங்க ஒன்று அல்லது இரண்டு புகழ்பாடல்களை தேர்ந்தெடுக்கலாம். சங்கீதம் நீண்ட கால பழக்கவழக்கத்தில் உள்ள தன் மக்களின் செபங்களை இயேசு செபித்தார். கிறிஸ்துவர்

10 ஏப்ரல் 2006

முடிவு பெறாத கடிதம்

ஜெபம்

[(ஆகஸ்ட் 16 ம் தேதியன்று தான் இறப்பதற்கு முன்பு மதியம், சகோ. ரோஜர் அவர்கள், ஒரு சகோதரரை அழைத்து, ‘நான் சொல்வதையெல்லாம் கவனமாக குறித்துக் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி நீண்ட நேரம் அமைதியாக சிந்தனையில் முழ்கினார். பிறகு ஆரம்பித்தார். ‘மனித குடும்பத்தில் வாய்ப்புகளை உருவாக்க, நமது சபை அவர்களில் அதை பரப்ப……’ இத்துடன் அவர் நிறுத்திக்கொண்டார். இந்த வார்த்தைகள் அவருடைய வயதுமுதிர்ந்த காலத்திலும் கூட அவருக்கு எப்படி தோன்றியது என்று கூட நாம் நினைக்கிறோம். அவர் எதை ‘பரப்ப’ என்று சொன்னார்? ‘இறைவனின் அன்பை, தம்மால் முடிந்

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: தேசேயிக்கு ஏன் வரவேண்டும்?

செபத்தின் மூலம் கடவுளோடு உறவு கொள்ள முயற்சிப்பது, மனித சமுதாயத்தில் அமைதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் புளிக்காரமாக விளங்குவது, என்னும் இரு குறிக்கோள்களால் தொடக்கத்திலிருந்து தூண்டப்பட்டு நிறுவப்பட்டு இயங்குவதே தேசே சமூகமாகும்.செபம், பாடல், மௌனம், சிந்தனை ஆகியவற்றின் மூலம் இறைவனொடு உறவு கொள்ளும் வாய்ப்பை தேசேயில் தங்கி இருப்பவர்கள் பெறுகிறார்கள். தேசேயில் நடைபெறும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் எளிமையான வாழ்வின் அனுபவம், கிறிஸ்து நமது அன்றாட வாழ்வில் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை (...)

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: 30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்

தேசேயிக்கு 15 வயது 29 வயதுடையவர்களை மட்டுமன்றி 30 வயதுக்கு மேற்பட்டவர்களை வரவேற்பதிலும் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளொம். இருந்தாலும் இளைஞர்கள் அதிகமதிகமாக வந்து கொண்டிருப்பதாலும், மிக எளிமையாக எங்கள் வரவேற்பு இருப்பதாலும், வயதானவர்கள் இதை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.வயதானவர்கள் தனியாகவோ, தப்பதியினராகவோ வரலாம். குழுக்களாக வரும் வயதானவர்களை எங்களால் வரவேற்க முடியாது. அவாகள் ஒரு வாரம் தங்கலாம் (ஞாயிறு முதல் ஞாயிறு வரை) அல்லது ஒரு சில நாட்களுக்கு, வாரத்தின் தொடக்கத்திலேயோ (ஞாயிறு வருதல்) அல்லது வாரத்தின் இறுதியில

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: மேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி

தேசேயில் நடைபெறும் கூட்டங்கள் அங்கு வாழும் சகோதரர்கள் சுற்றி இருக்க நடைபெறுகிறது. வாரம் முழுதும் அங்குள்ள சமூகத்தினரது வாழ்வோடு ஒன்றரக் கலந்து செயல்பட ஒவ்வொருவரும் தயாராக வர வேண்டும்.: ஒரு நாளைக்கு மூன்று தடைவை செபத்திற்கு சாதரருடன் சேர்ந்து கொள்வது, மற்ற நாடுகளிலிருந்து அங்கு வந்து தங்கி இருப்போருடன் கூட்டங்களிலும். உணவு உண்பதிலம். சிறு குழு கலந்துரையாடலிலும், சில உடல் வேலைகளை (உணவு பரிமாறுதல். பாத்திரங்கள் கழுவுவது போன்றவை) செய்வதிலும் சேர்ந்து கொள்வது, எளிமையான வாழ்க்கை வாழ்வது, கோவிலைச் சுற்றியும் பிற ச

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: நாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்?

18 முதல் 29 வரை வயதுடையோர் ஞாயிறு முதல் ஞாயிறுவரை ஒரு வாரத்திற்கு இவ்வயதுடையோர் பொதுவாகத் தங்கலாம். இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரமும் தங்கி மௌனத்திலும் செபத்திலும் உடல் வேலை செய்து கொண்டும் வாழ்வது அதிக பயனுள்ளது என்பதையும் தெரிந்து கொள்க. இதில் உங்களுக்கு விருப்பமானால் தேசேயில் உள்ள ஒர் சகோதரர் அல்லது சகோதரியுடன் பேசி முதல் வாரத்திலேயே முடிவு செய்து கொள்க. சில இளைஞர்கள் முதல் முறையாக தேசேசேயில் வந்து தங்கிய பிறகு திரும்பவும் வந்து ஒரு மாதமோ பல மாதமோ தங்குவதற்கு விருப்பம் தெரிவித்து தேசேயில் சுய விருப

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: செலவு எவ்வளவு?

வெளி நிறுவனம் எதுவும் எங்களுக்கு உதவித்தொகை அனுப்புவதில்லை. கூட்டங்களுக்கு வருவோரின் பங்களிப்பு பணத்தையும், எங்கள் பொது நிதிக்கு அனுப்பும் சிலரது பணத்தையும் நாங்கள் தேசே செலவுக்கு பயன்படுத்துகிறொம். நீங்கள் தங்குவதற்காக நிங்கள் கொடுக்கும் பணம் உங்கள் உணவு, தங்கும் வசதி, கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றிற்காக செலவிடப் படுகிறது. எந்த நாட்டிலிருந்து ஒருவர் வருகிறார் என்பதைப் பொறுத்து அவரிடமிருந்து உதவித் தொகை எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் யோசனையாக தெரிவிக்கும் பணத் தொகையின் அளவகளில் ஒன்றை வருபவாகள் கொடு

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: வருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி?

பின்வரும் தகவல்கள் வயதானவாகளை கூட்டி வருபவர்க்கு தரப்படுகிறது. தேசேக்கு வரும் மற்றவர்களுக்கும் இது பயன்படும். தேசேயில் எளிமையான வாழ்க்கை முறை அனுதின கால அட்டவணை: கிளிக்: கூட்ட செபம்: காலை, மாலை, இரவு சில பாடல்களை கற்றுக் கொள்ளவும். கிளிக்:; கூட்டங்கள் பற்றிய விடியோ பார்க்கவும் விடியோ தேசேயில் ஏற்கனவே தங்கிய ஒரு இளைஞரிடமிருந்து அவர் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும். அத்தகைய இளைஞர் உங்கள் வட்டாரத்தில் யார் என்று அறிந்துகொள்ள எங்களுக்கு கடிதம் எழுதவும். நடைபெறும் கூட்டம் ஒவ்வொன்றிலும் கலந்து க

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: நாங்கள் எங்கே தங்குவது? எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்?

30 வயதக்கு கீழ் உள்ளவாகள் இங்கு வாழும் முறை எளிமையானது.. நீங்கள் ஈஸ்டர், விண்ணெற்பு, பெந்தகோஸ்த், கோடைகாலம். அனைத்து புனிதர் வாரம் போன்ற நாட்களில் வந்தால் ஒரு கூடாரம் தங்குவதற்கு கொண்டுவாருங்கள். உறங்க படுக்கை, துண்டு, பாய். படுக்கை, போர்வை கொண்டு வாருற்கள். கூடாரம் கொண்டுவர முடியாவிட்டால் எங்களிடம் உள்ளதை பயன் படுத்தலாம் (ஆணுக்கும் பெண்ணுக்கம் தனித்தனியாக). நீங்கள் தங்குவதற்கு தேவையான பொருட்கள் இங்கு கொடுக்கப்படும். குளிர் காலத்தில் சூடேற்றப்பட்ட தங்கும் வசதிகள் எல்லாருக்கும் உண்டு. 30 வயதுக்கு மேற்பட்டவாகள் மு

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: கூட்டங்களில் என்ன நடைபெறும்?

ஓவ்வொரு நாளும் தேசே குடும்ப சகோதரர்கள் திருவிவிலிய பகுதி வாசித்து, ஒரு சிந்தனை வழங்கி, சிறிது நேரம் மௌனம் இருந்து சிறு குழுக்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். பிற்பகலில் நடைபெறும் பயிலரங்குகள் வேலை, சமுதாயவாழ்வு, பண்பாடு, அமைதி போன்ற துறைகளில் விசுவாசத்திற்கும் வாழ்க்கைக்குமிடையே உள்ள உறவை ஆழப்படுத்திக்கொள்ள உதவுகின்றன. இளைஞர்கள் ஒரு வாரம் முழுதும் அல்லது வாரத்தின் இறுதி நாட்களில் முழுதும் மௌனம் காத்து செபத்திலும் விவிலியத்திலும் தம் வாழ்க்கை நிகழ்வுகளில் கடவுள் தமக்கு என்ன எப்படி பேசுகிற

19 ஐனவரி

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: யார் எப்பொழுது வரலாம்?

17 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டு முழுதும் 17 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் ஞாயிறு முதல் ஞாயிறு வரை. வயதானவர்களை கூட்டிவர விரும்பினால் கிளிக்: கிளிக்: விவரங்களுக்கு. 15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்டு முழுதும் ஞாயிறு முதல் ஞாயிறு வரை, கூட்டங்களின் தன்மை இவர்களுக்கு விளக்கப்ட்டிருக்க வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களுக்கு புறம்பே வந்தால் அந்த வாரத்தில் இதே வயதுடைய வேறு குழு வருகிறாதா என்று எங்களிடம் டீகட்டுத் தெரிந்து கொள்க. பிறரது கண்டிப்புக்காக வராமல் தாமாக விரும்பி இவாகள் வரவேண்டும். இந்த குழுவில் 20கவயத

11 ஐனவரி 2017

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்: உடல் நலம் தொடர்புடைய விவரங்கள்

இளைஞர் கூட்டங்களுக்கு வருபவர்கள் மெடிக்கல் கவர், இன்சூரன்ஸ் முதலியன கொண்டுவரவும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு உரிய அனுமதி படிவத்தை தங்கள் பெற்றோரின் கையொப்பத்துடன் கொண்டு வரவும். உடல் நலம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு இந்த படிவங்கள் எங்களுக்கு உதவும். இந்த படிவங்கள் வேண்டுமென்றால் கிளிக்: email தயவு செய்து ஊசி கோட வேண்டிய வியாதிக்குரிய ஊசி போட்டுக்கொண்டு வரவும் (measles, mumps and rubella and whooping cough, tetanus and polio) சமீபத்தில் தொத்து வியதிக்கு நீங்கள் உட்பட்டிருந்தால் அது குணமாகிய பிறகு வரவும். (...)

4 பிப்ரவரி 2008

கிறிஸ்துவர்களின் ‘ஒப்புரவுக்காக’ அழைப்பு

கடந்தவருடம்

அருட்சகோதரர் ரோஜர், 1940-ல் தெய்சே குழுமத்தை ஏற்படுத்த ஜெனிவாவை விட்டு புறப்படும் முன் ஒப்புரவு என்ற உள்ளுணர்வினால் உந்தப்பட்டார். மனித குலத்தின் அமைதிக்காக ஏங்கும் கிறிஸ்துவர்களின், கடைசி நேரம் வரை ஒப்புரவை தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு பின், இதை தன் தனிப்பட்ட பயணம் என்ற தலைப்பின் அவர் இவ்வாறு விவரிக்கிறார். என் பாட்டியின் வாழ்கை சான்றினால் பண்பேற்றப்பட்ட நான், அவரை பின்பற்றி, என் மரபுவழி முதல்நிலை விசுவாசத்திற்கும் கத்தோலிக்க விசுவாசத்தின் மறைபொருளுக்கும் இடையே, எனக்குள்ளேயே ஒரு ஒப்ப

4 பிப்ரவரி 2008

கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்

கடந்தவருடம்

“என்னை பின் செல்” என்று நற்செய்தியில் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு நாம் வாழ்க்கை முழுவதும் எடுக்கும் நிலைபாட்டில் பதில் தர முடியாத நம் எல்லோரிலும் எதிர்கால மகிழ்ச்சிக்கான ஆசை இருக்கிறது. ஆனால் மனச்சோர்வில் நம்மை விழந்தாட்டும் பல வரையரைகளால் நாம் நிபந்தனைக்குள்பட்ட கட்டுப்பாட்டில் இருந்து விடுகிறோம் என்ற ஒரு எண்ணம் நமக்குள் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இறைவன் அங்கு பிரசன்னமாக இருக்கிறார். இறையாட்சி நெருங்கிவிட்டது (மாற் 1:15) நம் வாழ்வில் சூழ்நிலைகளில் அதன் அடிப்படையின் மீதே, அவைகளை (...)

19 டிசம்பர் 2006

கொல்கட்டாவில் நம்பிக்கையின் திருப்பயணம்

2006 கொல்கட்டாவில் கூட்டம்

கொல்கட்டா மாநகரில் நடந்த தெய்சே கூட்டம் இந்தியா உட்பட 37 ஆசிய நாடுகளிலிருந்து 6000 இளையோர்களை ஒன்று கூட்டியது. இது, திருச்சபையிலும் சமுதாயத்திலும், இறைவனை தேடும் மற்றும் தங்களை உறுதிப்படுத்த விரும்பும் இளையோர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் கூட்டப்பட்ட கூட்டம். இந்த கூட்டத்தின் மைய கரு: “அமைதியின் எதிர்காலத்தை நோக்கி, நம்பிக்கையின் பாதையில்”.தெய்சே சகோதரர்களின் வாழ்வில் கொல்கட்டாவிற்கு சிறப்பு இடமுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அருட் சகோ. ரோஜர் கல்கத்தாவில், அன்னை தெரேசா வாழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள மாவட்டத

7 அக்டோபர் 2006

சகோதரர் அலோசிஸ், தெய்சே - தியானம்

2006 கொல்கட்டாவில் கூட்டம்

சகோதரர் அலோசிஸ் தெய்சே- கல்கத்தா ஞாயிறு அக் 8, 2006 நம்பிக்கையின் ஊற்றிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக கொல்கத்தாவில் நாம் அனைவரும் கூடியிருக்கின்றோம். உலகின் பல பாகங்களில் வன்முறையானது தலைவிரித்து ஆடினாலும் நற்செய்தியின் நம்பிக்கையில் நாம் நமது வாழ்க்கைகளை அமைத்துக்கொள்ள முயல்கிறோம். இந்த நம்பிக்கையை நாம் உருவாக்கவில்லை. தமது இன்னுயிரைக் தந்து மரணத்திலிருந்து உயிர்த்த கிறிஸ்துவிடமிருந்து அது வந்தது. புனித சின்னப்பர் கூறுகின்றார் கடவுளுடைய அன்பானது தூய ஆவியினால் நமது இதயங்களுக்குள் ஊற்றப்படுகின்றது. இந்த ந

13 ஏப்ரல் 2006

தேசே - இந்தியா

2006 கொல்கட்டாவில் கூட்டம்

Exchanges between Taizé and India go back many years: with Taizé brothers and young volunteers going to India and young Indians going to Taizé. It was after the first Taizé meeting in Madras in 1985 that groups of young people from the sub continent started arriving in Taizé. They come from all parts of the Indian Union and they reflect the diversity of the cultures represented in this vast country. Catholics, Orthodox, Church of South India, Church of North India, Martoma, Lutherans and (...)

12 ஏப்ரல் 2006

கூட்டத்திற்கு செய்திகள் அனுப்பட்டது

கடந்தவருடம்

போப் ஆண்டவர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் எனக்கு அருமையான மக்களே, தேசே சபையால் திருச்சபையின் அன்பில் ஐக்கியமாகியுள்ள இத்தருணத்தில், போப்பாண்டவராகிய நானும் உங்கள் செபத்தில் சேர்ந்து செபிக்கிறேன். உலக இளைஞர்களிடம் ஆழமான சகோரத்துவ உணர்வை நிறுவ உலகெங்கும் செப கூட்டங்களை சகோ.ரோஜர் அவர்களால் ஏற்படுத்தி நடந்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், சகோதரர் அவர்களை நினைவு கூர்ந்து, பல்வேறு நாட்டிலிருந்தும், பக்தி இயக்கங்களிலிருந்தும் வந்துள்ள உங்களை வரவேற்கின்ற மிலன் நகர் வாழ் கிறீஸ்தவர்களுக்கும் உள்ள நல்ல உறவு (...)

1 ஐனவரி 2009

இந்த இணையத்தளம்

For technical questions concerning the website, contact webadmin. For other questions, please see on this page whom to contact. This site is made with SPIP, an Open Source content management system. We try to keep all the pages on this site valid XHTML. If you notice mistakes, please tell us. Email links Because Spam has become such a problem, we are very careful about how we make email addresses publicly available. The email addresses shown on the Taizé site do not exist in the source of (...)

12 நவம்பர் 2007

தொடர்புக்கு

மின்னஞ்சல: meetings (குழு கூட்டங்களில்; ஆனால் தேசே வருவதை விசாரணைகள் முன்னுரிமை பயன்படுத்தபதிவு வடிவம்) community (சகோதரர்களில் ஒருவர் தொடர்பு கொள்ள) editions Les Presses de Taizé (Only for publishing matters). webadmin (இணைய தளம் பற்றிய தொழில் நுட்ப கேள்விகளை மட்டுமே ) தேசே வலை தளம்: http://www.taize.fr தொலைபேசி மூலம் The welcome team: (+33) 3 85 50 30 02 (in English)( திங்கள் முதல் சனிக்கிழமை : 11:00 - 12:00 The community: (+33) 3 85 50 30 30 பிரான்சில் இப்போது: 99:99 தபால் வழியாக: கூட்டங்களில்: “Meetings”, The Taizé Community, 71250 Taizé, (...)

12 ஏப்ரல் 2006

தினசரி செப நேரங்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை 8.15 காலை செபம் 12.20 நடுப்பகல் செபம் 8.30 மாலை செபம் வெள்ளி மாலை 8.30 மாலை செபம், இறுதியில் சிலுவை வழிபாடு் சனி மாலை 8.30 மாலை செபம் , பாஸ்கா சுடர் விழா ஞாயிறு 10.00 திருப்பலி 8.30 மாலை செபம்

மின் மடல் செய்திகள்

உங்கள் மின்னஞ்சல் உள்ளிடவும் மற்றும் ஆங்கிலத்தில் தேசே இருந்து அவ்வப்போது செய்திகளை பெறுவதற்கு "செல்ல" அழுத்தவும். விவரங்கள் மற்றும் பிற மொழிகளில் சொடுக்கு.

செயல்திட்டம்

 தேடல் நிகழ்வுகள்

பிராந்திய செய்தி

இந்தியா

கொல்கட்டாவில் நம்பிக்கையின் திருப்பயணம் தேசே - இந்தியா
@Taize

போட்காஸ்ட்

2019-12-12 : Espère en Dieu + Psalms 90 / Mt 3,13-17 / Bogoroditse Dievo II / Prayer by Brother Alois / C’est toi ma lampe
IMG/mp3/podcast_2019-12-12.mp3
12 டிசம்பர் 2019
2019-12-05 : Espère en Dieu + Psalms 80 / Eph 2:19-22 / Wait for the Lord / Notre père / Prayer by Brother Alois / Nimm alles von mir
IMG/mp3/podcast_2019-12-05.mp3
5 டிசம்பர் 2019
மேலும்...

பாடல்கள் கற்றல்


சபை

  • கடவுட்பணி மற்றும் வரலாறு
  • தேசே பற்றி மற்றவர்களிடம்
  • வேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்
  • சகோதரர்களில் வேலைப்பாடு
  • கூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:
  • புதிய ஒருமைப்பாட்டை நோக்கி

விசுவாசத்தின் ஆதாரம்

  • ஜெபம்
  • பாடல்கள்
  • தியானங்கள் மற்றும்

தேசேயிக்கு வரவேண்டும்

  • தேசேவுக்கு பயணம்

ஒவ்வொரு கண்டத்திலும்

  • ஆப்ரிக்கா
  • அமெரிக்காஸ்
  • ஆசியா பசிபிக்
  • ஐரோப்

Copyright © Ateliers et Presses de Taizé

இந்த இணையத்தளம்

[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]

  • தொடர்புக்கு
  • தினசரி செப நேரங்கள்
  • பதிப்புரிமை